பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வாபஸ் - ஆசிரியர் மலர்

Latest

 




20/05/2020

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வாபஸ்


சென்னை: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்புக்கு முன்னர் வெளியிட்ட சுற்றிறிக்கை வாபஸ் பெறபட்டது. அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459