நீட் தேர்வுக்கு படிக்க தந்தை வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வுக்கு படிக்க தந்தை வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை


கோவை:  கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நீட் தேர்வுக்கு படிக்க தந்தை வற்புறுத்தியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்ப்பட்டுள்ளது.