தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8
பணியின் தன்மை: Executive Engineer, Assistant Executive Engineer
பணியிடம்: நாடு முழுவதும்
ஊதியம்: Level 10, 11 in the pay matrix (அறிவிப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்)
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : ஜூன் 8, 2020