முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்


சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ரூ.100 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment