ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு

புதுதில்லி: ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment