தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி


சென்னை: தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.