1 முதல் 10-ம் வகுப்பு வரை கலை சார் செயல் திட்டம் -CBSE - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

1 முதல் 10-ம் வகுப்பு வரை கலை சார் செயல் திட்டம் -CBSE

டெல்லி: 1 முதல் 10-ம் வகுப்பு வரை கலை சார் செயல் திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஒரு கலைசார் செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு காலத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.