தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை 28.07.2026 காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளார்.
சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment