ரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020


National Institute for Empowerment of Persons with Multiple Disabilities எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், சென்னை கோவளத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை : Lecturer in Physiotherapy (Consultant)
ஊதியம்: ரூ. 39,600/-
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி :Master in Physiotherapy
கடைசித் தேதி : 11/06/2020

No comments:

Post a comment