கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/- - ஆசிரியர் மலர்

Latest

 




31/05/2020

கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-


விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி / சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 108
பணியின் தன்மை: ASSISTANT / CLERK ASSISTANT
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
.
ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.250/-
கடைசித் தேதி: 08-06-2020 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459