முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணைசென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மே 27-ல் தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment