பிளஸ் 2 மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2 மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ்


சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
தேர்வு வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a comment