10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது இல்லையா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. முதல்வருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின் 10-ம் வகுப்பு நடத்துவது பற்றி அறிவிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment