திருவள்ளூர் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

திருவள்ளூர் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று


திருவள்ளூர்: திருவள்ளூர் ஆசிரியர் காலணியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நத்தம்பேட்டைச் சேர்ந்த 40 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.