அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்க ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்க ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு.


அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.