பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் , மாணவ – மாணவியர்களுக்கு பல சந்தேகம் எழுந்தது. தேர்வுகள் நடைபெறுமா , நடைபெறாதா என்று , இதற்க்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அண்ணாபல்கலை
கழகம் .
அதில் மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு , புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. www.Asiriyarmalar.com