மதுரை சித்திரை திருவிழா ரத்து - தமிழகஅரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மதுரை சித்திரை திருவிழா ரத்து - தமிழகஅரசு


கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் கூட கூடாது என விதிமுறைகள் அமலில் உள்ளது.இந்நிலையில் கல்லூரிகள் , பள்ளிகள் என அனைத்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் ஏப்ரல். 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்
, மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப செய்யப்படும்.
மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்ற அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது என மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.