புதுச்சேரி: தனியார் கிளினிக்குகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் புறநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள், பணியாளர்கள் வரவில்லை என்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்