ஐஐடியில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

19/04/2020

ஐஐடியில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு

பாலக்காடு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐடி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: Assistant Registrar, Junior Technical Superintendent, Junior Technician, Junior Assistant
வயது வரம்பு: 27-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.21,700 முதல் ரூ.1,77,500/
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 22/5/2020
மேலும் விவரங்களுக்கு 
இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459