இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் அவசியம்.
எனவே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும். தேர்வை ரத்து செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை’ என்று அமைச்சர் தெரிவித்தார்.