12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/05/2026

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

 



2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு பன்னிரண்டாம் வகுப்பு (#HSC) பொதுத்தேர்வு #முடிவுகள் மே 8, 2026 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnresults.nic.in மற்றும் https://dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459