ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

24/04/2026

ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

30.04.2026 க்குள் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கைக்கு BEO அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

11.05.2026 முதல் மாணவர்களுக்கு T.C வழங்கலாம்... 

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

546391

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459