DESIGN கல்வி (NID & UCEED படிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/03/2026

DESIGN கல்வி (NID & UCEED படிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

 தினம் ஒரு உயர்கல்வி 

 DESIGN கல்வி (NID & UCEED


🏛️ NID – National Institute of Design 


(Institute of National Importance)


NID என்பது இந்தியாவில் Design கல்விக்கான உச்ச நிறுவனம்.

படைப்பாற்றல், சிந்தனை திறன், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் கல்வி முறை இங்கு வழங்கப்படுகிறது.


🌍 NID உள்ள இடங்கள்


Ahmedabad (Main Campus)


Gandhinagar


Bengaluru


Kurukshetra


Vijayawada


Jorhat


Bhopal


🎓 NID-ல் வழங்கப்படும் படிப்புகள் 


🔹 B.Des (Bachelor of Design) 


 +2க்கு பின் (4 வருடங்கள்)


Film & Video

 Communication

Exhibition Design


Animation Film Design


Graphic Design


Ceramic & Glass Design


Furniture & Interior Design


Product Design


Textile Design


🔹 M.Des (Master of Design)  (2வருடங்கள்)


Photography Design


Toy & Game Design


Transportation & Automobile Design


Universal Design


Strategic Design


 Management

Digital Game Design


Interaction Design


Information Design


New Media Design


Lifestyle Accessory Design


📝 NID நுழைவுத் தேர்வு 


NID DAT

Design Aptitude Test


🔸 தேர்வு கட்டங்கள்


1️⃣ DAT Prelims

Drawing

Creativity

Visualisation

Logical Thinking


2️⃣ DAT Mains

Studio Test

Interview


🎯 NID – மொத்த சீட்டுகள்


👉 மொத்தம் :


 சுமார் 425 சீட்டுகள் மட்டுமே



🏙️ NID DAT தேர்வு நடைபெறும் இடங்கள்


Chennai

Coimbatore

Bengaluru

Hyderabad

Mumbai

Delhi

Kolkata

Ahmedabad

Pune

(மற்ற முக்கிய நகரங்கள்)


👉 மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தேர்வு மையத்தை தேர்வு செய்யலாம்.


🏫 IIT & IIITDM Jabalpur-ல் Design


 படிக்க வேண்டுமா

அப்படியானால் நீங்கள் எழுத வேண்டிய தேர்வு:


📝 UCEED

 (Undergraduate Common Entrance Exam for Design)


🏛️ UCEED மூலம் Design படிக்கக்கூடிய நிறுவனங்கள்


IIT Bombay

IIT Delhi

IIT Guwahati

IIT Hyderabad

IIITDM Jabalpur


⚠️ UCEED – மிக முக்கியமான உண்மை


👉 UCEED மூலம் மொத்த சீட்டுகள் : 


வெறும் 199 மட்டுமே


✔️ இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வு


✔️ ஆனால் 199 இடங்களுக்கு மட்டும் admission


📌 அதனால் UCEED என்பது

மிக கடுமையான போட்டி கொண்ட தேர்வு.


🆚 *NID vs UCEED – ஒரு தெளிவான ஒப்பீடு* 


 NID DAT


Design-only institute


425 சீட்டுகள்


Pure creativity & design focus



 UCEED


 IIT / IIITDM


199 சீட்டுகள்

Design + Technology focus


👉 Design ஆர்வம் உள்ள மாணவர்கள் இரண்டையும் முயற்சி செய்ய வேண்டும்.


🌟 மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை


“Marks மட்டும் வாழ்க்கையை தீர்மானிக்காது.

உங்கள் Creativity தான் உங்கள் அடையாளம்.”


✔️ Drawing பிடித்திருந்தால்


✔️ புதுமையான Ideas உண்டாக்க விருப்பம் இருந்தால்


✔️ Engineering / Medical தவிர ஒரு உயரிய பாதை தேடினால்


👉 Design கல்வி உங்கள் எதிர்காலம்.


🌐 Website

🔗 https://www.nid.edu





✨✨✨✨✨✨✨✨✨

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459