🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸
B.Sc / B.A Geography (புவியியல்)
✍️ By
A.A. Anbarasu
Senior Career Guidance Counselor – Erode
🌍 B.Sc / B.A Geography – முழுமையான விளக்கம்
🎯 இந்தப் படிப்ப
Geography (புவியியல்) என்பது
பூமியின் இயற்கை அமைப்பு, காலநிலை, மக்கள் தொகை, நகர வளர்ச்சி, வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் முக்கியமான கல்வித்துறை.
இது இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டது:
🌋 Physical Geography – மலை, நதி, காலநிலை, நில அமைப்பு
👥 Human Geography – மக்கள் தொகை, நகர வளர்ச்சி, பொருளாதாரம்
⏳ படிப்பு காலம்
📚 3 ஆண்டுகள் (UG Degree)
B.Sc Geography / B.A Geography
🎯 தகுதி (Eligibility)
✔ +2 தேர்ச்சி
✔ எந்த Group மாணவர்களும் படிக்கலாம்
👉 Arts / Geography / History / Economics மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான படிப்பு.
📚 முக்கிய பாடங்கள்
🌍 Physical Geography
🌦 Climatology
🌾 Agricultural Geography
🏙 Urban Geography
🗺 Cartography & Map Reading
📡 Remote Sensing & GIS
🌱 Environmental Geography
📝 சேர்க்கை முறை
(Admission Process)
இந்தியாவின் பல Central Universities மற்றும் Premier Colleges இல் Geography படிக்க:
🎯 CUET – Common University Entrance Test (UG) எழுத வேண்டும்.
CUET மூலம் சேர்க்கை வழங்கும் முக்கிய பல்கலைக்கழகங்கள்:
✔ Delhi University
✔ Banaras Hindu University (BHU)
✔ Jamia Millia Islamia
✔ Aligarh Muslim University
✔ Central Universities
🌐 Website:
https://cuet.nta.nic.in
🎓 இந்திய அளவில் Geography படிக்க சிறந்த பல்கலைக்கழகங்கள்
🏛 Delhi University – Delhi
🏛 Jawaharlal Nehru University (JNU) – Delhi
🏛 Banaras Hindu University (BHU) – Varanasi
🏛 Jamia Millia Islamia – Delhi
🏛 Aligarh Muslim University (AMU) – Aligarh
🏛 University of Calcutta – Kolkata
🏛 North Eastern Hill University (NEHU) – Shillong
🎓 தமிழ்நாட்டில் Geography உள்ள கல்லூரிகள்
✔ University of Madras – Chennai
✔ Bharathidasan University – Tiruchirappalli
✔ Madurai Kamaraj University – Madurai
✔ Alagappa University – Karaikudi
✔ Periyar University – Salem
✔ Annamalai University – Chidambaram
✔ Queen Mary's College – Chennai
✔ The New College – Chennai
✔ Lady Doak College – Madurai
✔ Fatima College – Madurai
🏛 Civil Service தேர்விற்கு Geography
👉 *UPSC / TNPSC தேர்விற்கு மிகவும் உகந்த பாடம்*
✔ UPSC Optional Subject ஆக Geography உள்ளது
✔ Prelims & Mains இரண்டிலும் Geography கேள்விகள் அதிகம்
✔ Map-based questions முக்கியம்
IAS / IPS aspirants அதிகம் தேர்வு செய்யும் பாடங்களில் ஒன்று.
💼 வேலை வாய்ப்புகள்
🌍 Urban Planner
📡 GIS Analyst
🌦 Meteorology Department
🌱 Environmental Analyst
🏙 Town Planning Department
🌏 Tourism Department
🏫 Teacher / Professor
📊 Research Organisations
🏛 அரசு வேலை வாய்ப்புகள்
✔ Survey of India
✔ Geological Survey of India
✔ ISRO
✔ Disaster Management Authority
✔ Town Planning Department
🎓 Higher Studies
🎓 M.A Geography
🎓 M.Sc Geography
🎓 GIS & Remote Sensing
🎓 Geoinformatics
🎓 Environmental Studies
💰 சம்பளம் (Average Salary)
📊 ₹3 லட்சம் – ₹10 லட்சம் வருடத்திற்கு
Specialization அடிப்படையில் அதிகரிக்கும்.
🌟 Geography ஏன் சிறந்த படிப்பு
✔ Civil Service preparation க்கு உதவும்
✔ Climate Change & Environment துறையில் அதிக வாய்ப்பு
✔ GIS & Remote Sensing போன்ற புதிய தொழில்நுட்ப துறைகள்
✔ Government & Research வேலை வாய்ப்பு
🍀☘️🌿🍀🌿☘️🌿☘️🍀


No comments:
Post a Comment