“நான் தான் அப்பா, அம்மா”- அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/02/2026

“நான் தான் அப்பா, அம்மா”- அமைச்சர் அன்பில் மகேஷ்

 

 

235073

“நான் தான் அப்பா, அம்மா”


"மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நான்கு நாளைக்கு அவர்களுக்கு நான் தான் அப்பா. நான் தான் அம்மா”


-அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459