மேல் நிலைத் தேர்வுகள் தயாரிப்பு பணியில் புதிய முறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/02/2026

மேல் நிலைத் தேர்வுகள் தயாரிப்பு பணியில் புதிய முறை

 புதிய  முறை

மேல் நிலைத் தேர்வுகள் தயாரிப்பு பணியில் புதிய ம உள்ள முறை

*Question paper sufficiency சரி பார்த்து இருப்பீர்கள்* ..

இதற்கு முன் கடந்த ஆண்டுகளில்
20 question paper cover மட்டுமே இருக்கும்...

இந்த ஆண்டு
*முதல் முறையாக*
*20 pack*
*10 pack*
*5 pack*
என மூன்று விதமாக question cover இருக்கிறது ...
(Kindly check in the custodian point , *Packing* *memo sheet* )

எனவே chief/departmental தேர்வின் போது ஒவ்வொரு அறை வாரியாக வினாத்தாள் வழங்கும் போது
*5/10/20* என சரியான/ *தேவையான question cover* ஐ மட்டும் வழங்க வேண்டும்...

*இது இந்த ஆண்டின் புதிய முறை* ..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459