TAPS பென்ஷன் திட்டம் எப்போது அமலுக்கு வரும்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/01/2026

TAPS பென்ஷன் திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

 64137

மார்ச் 1 முதல்...


முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இந்த புதிய பென்ஷன் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, "இது தொடர்பாக வரும் 6ம் தேதி நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.


அதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி சட்டசபை யில் இந்த திட்டம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து கவர்னர் ஒப்புதல் பெறவேண்டும் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த முழு வேலைகள் நடந்து வருகிறது' என்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459