முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் மற்றும் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/01/2026

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் மற்றும் செயல்முறைகள்

 *அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களில் 31.01.2026 அன்றைய நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்!!!


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459