இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோளை ஏற்று முடிவு; கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் - இடைநிலை ஆசிரியர்கள்



No comments:
Post a Comment