1.11.2025 இந்த மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2025

1.11.2025 இந்த மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள்

 

மழையின் காரணமாக 22.10.2025 அன்று விடுமுறை விடப்பட்டது . அதனை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459