வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/06/2025

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றம்

 வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆகக் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459