ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/06/2025

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🛑ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை


கல்வியாண்டின் பாதியில் ஓய்வுறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி

ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது

இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்


- பள்ளிக்கல்வித்துறை

 Click here to download 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459