தவெக தலைவருடன் ஆசிரியர் சங்கத்தலைவர் சந்திப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/06/2025

தவெக தலைவருடன் ஆசிரியர் சங்கத்தலைவர் சந்திப்பு



 _*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை நேரடியாக விமர்சித்து வரும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் திருச்சியில் நடைபெற்ற 10-05-25 பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அதற்காக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை விளக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரப்பட்டது*_



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459