ஜூலை 15 முதல் "உங்களுடன் ஸ்டாலின்" - திட்டம் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/06/2025

ஜூலை 15 முதல் "உங்களுடன் ஸ்டாலின்" - திட்டம் தொடக்கம்

 IMG-20250616-WA0016

மக்களான உங்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி , தமிழ்நாடு முழுவதும் ' உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்கள் நடத்தப்படும் . 

நகரப் பகுதிகளில் 3,768 முகாம்கள் , கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் ! 

இந்த " உங்களுடன் ஸ்டாலின் " முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்களும் கட்டாயம் இடம்பெறும் . 

நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள் , திட்டங்கள் உங்களைத் தேடி வரும் இதுவே , கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459