உதவி பேராசிரியர் தேர்வு TRB - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/05/2025

உதவி பேராசிரியர் தேர்வு TRB - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 

AVvXsEgwiXm4CAznJWvUJFMF8GU1CmxOMJOtkPnM6_BlWGwT314UgvQIJzv9_vogZII3r87c5Kruium8kYuADDaAIYd95xBq6rn30XrCDF3jYGppRxiEeHDCDHlOQ7P0PWb59DPAsWZlE0JqFvPqSiKyeIzCCWzq9aoI53vW28jbCU_5McKJU-8g04I4ghwyJbU

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 01 / 2025-ல் அறிவிக்கப்பட்டிருந்த அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர்(8), உதவிப் பேராசிரியர்(64) மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)(60) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் நிர்வாக காரணங்களுக்காக பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459