பள்ளி வளாகங்களில் கல்வி அலுவலகங்கள் செயல்படுவது - இடமாற்றம் செய்ய உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/05/2025

பள்ளி வளாகங்களில் கல்வி அலுவலகங்கள் செயல்படுவது - இடமாற்றம் செய்ய உத்தரவு.

 பள்ளி வளாகங்களில் உள்ள கட்டடங்களில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்படுவது-  இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது-  வாடகை கட்டிடங்களுக்கு மாற்றம் செய்த விவரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459