சைபர் செக்யூரிட்டி படிப்புகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/05/2025

சைபர் செக்யூரிட்டி படிப்புகள்

 கணினி, இணைய தளங்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட் சர்வர்கள் போன்றவற்றை பழுதாக்கி, தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு உலவும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது சைபர் Gedi (Cyber Security)


அதில், நெட்வொர்க் செக்யூரிட்டி (Network Security, டேட்டா செக்யூரிட்டி (Data Securthy செக்கவரிபிளான்ஸ் அன்ட் பிசினஸ்கன்டினியுட்டி (Recovery Plans and Business Continuity), செக்யூரிட்டி டெஸ்டிங் (Security Testing). செக்யூரிட்டி புரொசிஜர்ஸ் (Security Procedures), என்ட் யூசர்ஸ் லேர்னிங் (End User Leaming என்பவை சில முக்கிய அம்சங்களாகும்.


மேலும், கணினி தொடர்புடைய பல்வேறு - உபகருவிகளை தாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு புதிய சைபர் செக்யூரிட்டி அம்சங்கள் அவ்வப்போது - அறிமுகமாகி வருகின்றன. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள், செயல்முறைகள். * கொள்கைகள் ஆகியவையே சைபர் செக்யூரிட்டி -குறிப்பிடப்படுகிறது. -


அந்த இணைய பாதுகாப்பு படிப்புகளாக, பி டக் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் சைபர் Gái (B. Teh. Computer Science and Cyber Security)


*பிபாஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் சைபர் -Q (B.Sc. Computer Science and Cyber Security)


ஆகிய படிப்புகளில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் சைபர் செக்யூரிட்டி என்பது 5 நான்கு ஆண்டு படிப்பாகும். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சமின்ஸ் அன்ட் சைபர் செக்யூரிட்டி என்பது மூன்று ஆண்டு படிப்பாகும். பிளஸ்-டூ தேர்வில் வி கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் கு இந்த படிப்புகளில் இணையலாம்.

அதுமட்டுமல்லாமல். வணிகவியலை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் பி.காம். சைபர் லா (B.Com in Cyber Law) τιμά ο நிறுவனங்களில் இருக்கிறது.


இணைய பாதுகாப்பான சைபர் செக்யூரிட்டி படிப்பில் டிப்ளமோ மற்றும் போஸ்ட் கிராஜுவேட் 5 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.


கணினி துறையினரான சாப்ட்வர் டெவலப்பர்ஸ் (Software Developers), ή > ரேட்டர்ஸ் (System Administrators). பிசினஸ் + அனலிஸ் (Business Analysing ஆகியோருக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கும் கிளவுடு கம்ப்யூட்டிங் என்ற சான்றிதழ் படிப்புகள்

உதவியாக இருக்கும்.


சைபர் செக்யூரிட்டி துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. ஒருவரது கல்வித் தகுதி. சிறப்புத்திறன், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்கண்ட பணிகள்


வழங்கப்படுகின்றன. * Network Security Engineer


* Cyber Security Analyst


Security Architect


Cyber Security Manager


Chief Information Security Officer (CISO)


Information Security Manager


Cybersecurity Engineer


Application Security Engineer


Ethical Hackers


Incident Manager


Cybersecurity Consultant


Cloud Security Engineer


Cyber defense analyst


Cyber Risk Analyst | Sophos Managed Risk


Cyber Security Analyst *


Cyber security analyst


Assistant Manager (Information Security) CISO (Chief Information Security Officer)


TEACHERS NEWS
★Cloud Security Practitioner


Implementation Practitioner


Security Consultant (Penetration Tester)


Security Operations Center Analyst


Security Solutioning Architect


Senior Manager Cyber Security


Information security analyst


IT security analyst


Jr. Information Security Assistant


Jr. Security Engineer, Information Security


Manager-Information Security


Regional Information Security Manager


Security Architect


மேற்கண்டவை தவிரவும் இதர பல பணிகளில் தேசிய அளவிலும், சர்வதே வதேச அளவிலும் சைபர் செக்யூரிட்டி படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459