அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/05/2025

அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

 


IMG_20250520_172125

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

DEE Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459