மூன்றாண்டு பணிமுடித்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2025

மூன்றாண்டு பணிமுடித்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

IMG_20250515_175645

மூன்றாண்டு பணிமுடித்த  இணைப்பில் கண்டுள்ள 452 வட்டாரக்கல்வி அலுவலர்களும்,  நாளை 16.05.2025 -ல்   இணையவழியில்   நடைபெறவிருக்கும்   பொதுமாறுதல் கலந்தாய்வில்  (EMIS) கட்டாயம் கலந்து கொள்ளுவதை  உறுதி செய்யுமாறு  அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Block wise BEO  List.pdf

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459