31.5.2025 அன்று ஓய்வுபெறும் அலுவலர்கள் பட்டியல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/05/2025

31.5.2025 அன்று ஓய்வுபெறும் அலுவலர்கள் பட்டியல்

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை - சார்நிலைப் பணி - முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் 31.05.2025 அன்றுடன் ஓய்வு பெறுதல் ஓய்வு பெற அனுமதி வழங்குதல் - விவரம் கோருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம்

இணைப்பு 31 5 2025 அன்று பணி ஓய்வு பெறும் அலுவலர்களின் பெயர் மற்றும் பதவி குறித்த பட்டியல் 


Click Here to Download - DSE -  31.05.2025  அன்றுடன் பணி ஓய்வு பெறும் JD, CEO, DEO - 20  அலுவலர்களின் பட்டியல் - Director Proceedings - Pdf

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459