இன்று போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" - தலைமைச் செயலாளர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/03/2025

இன்று போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" - தலைமைச் செயலாளர் உத்தரவு!

 IMG_20250318_213720

இன்று (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு!

One Day Strike 19.03.2025 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459