கலாசார மையத்தில் வாய்ப்பு
மத்திய அரசின் கலாசார வளங்கள், பயிற்சி மையத்தில் (சி.சி.ஆர்.டி.,) காலி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளார்க் 6, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 2, அக்க வுன்ட்ஸ் கிளார்க் 2. காப்பி எடிட்டர் 2, வீடியோ எடிட்டர் 1, நிர்வாக அதிகாரி 1 உட்பட 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது: அக்கவுன்ட்ஸ் ஆபிசர், நிர்வாகஅதிகாரி 35, மற்ற பதவிக்கு 30 (28.10.2024 ).
Job notification video Click Here
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
முகவரி: Director, CCRT, Plot No. 15A,Sector-7, Dwarka, New Delhi - 110 075.
கடைசிநாள்: 28.10.2024 விவரங்களுக்கு: Click here
No comments:
Post a Comment