கல்வி தொலைக்காட்சியில் 100 நாள் ஆன்லைன் NMMS வகுப்பு இன்றுமுதல் தொடக்கம்... - ஆசிரியர் மலர்

Latest

 




13/10/2024

கல்வி தொலைக்காட்சியில் 100 நாள் ஆன்லைன் NMMS வகுப்பு இன்றுமுதல் தொடக்கம்...

 IMG_20241013_190713

இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???


என்ன படிக்குறது? எப்படி படிக்கிறது? எப்படிலாம் கேள்வி கேட்பாங்க??    


இதுக்கெல்லாம் இப்போ தீர்வு ஒரு "QR code".


ஒரே ஒரு நிமிசம் 

நிதானமா இந்த QR code யை ஸ்கேன் பண்ணுங்க அல்லது இந்த லிங்க் ( https://linktr.ee/solliadi ) கிளிக் பண்ணுங்க. உங்க அத்தனை கேள்விக்கும்  பதில் அதுக்குள்ள இருக்கு …

சொல்லி அடி NMMS!!!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459