Central government job: நிலக்கரி நிறுவனத்தில் வாய்ப்பு Last date 10.10.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




24/09/2024

Central government job: நிலக்கரி நிறுவனத்தில் வாய்ப்பு Last date 10.10.2024

 நிலக்கரி நிறுவனத்தில் வாய்ப்பு


என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


'இன்டஸ்ட்ரியல் டிரைனி' பிரிவில் நெய்வேலி யூனிட் 17, வணிக அலுவலகம் 10, என்.டி.பி.எல்., துாத்துக்குடி 6, சென்னை மண்டல அலுவலகம் 4, என்.யு.பி.பி.எல்., கான்பூர் 6, டில்லி அலுவலகம் 2 உட்பட 56 காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: சி.ஏ.,


໙: 28 (10.10.2024 )


ஸ்டைபண்டு: மாதம் ரூ. 22 ஆயிரம்


தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை


கடைசிநாள்:


10.10.2024


விவரங்களுக்கு:Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459