மாணவி ஒருவருக்கு வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் , அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




20/09/2024

மாணவி ஒருவருக்கு வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் , அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

 


IMG_20240920_175116

வேலூர் - காட்பாடி - காங்கேயநல்லூர் - அரசு மேல் நிலைப்பள்ளியில்  மாணவி ஒருவருக்கு  வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ,  அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459