காலாண்டு தேர்வு வினாத்தாள் வினியோகத்தில் குழப்பம்: ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - ஆசிரியர் மலர்

Latest

 




20/09/2024

காலாண்டு தேர்வு வினாத்தாள் வினியோகத்தில் குழப்பம்: ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

  சாத்தான்குளம் வட்டா ரக்கல்வி அலுவலகத்தில் நேற்று பள்ளி மாணவர்க ளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள் வினி யோகத்தில் குழப்பம் ஏற் பட்டதால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்த னர்.


காலாண்டு தேர்வு


சாத்தான்குளம் வட்டாரத் தில் 150 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள் ளன.

TEACHERS NEWS
இப்பள்ளிகளை நிர்வ கிக்கும் வட்டார கல்வி அலு வலகம் சாத்தான்குளத்தில் செயல்படுகிறது. இங்கு 3 வட் டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.


இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அரசு, அரசுஉதவிபெ றும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கி வருகிற 27-ந றும் தேதி வரை நடைபெற உள் ளது. இத்தேர்வில் பங்கேற்கும்  பள்ளி மாணவர்களுக்கான  வினாத்தாள்கள் நேற்று வட்டாரக்கல்வி அலுவலர்கள்  மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


பொது வாக பாடவாரியாகவும், பள் ளிகள் வரிசைப்படி வினாத் தாள்கள் பிரித்து வைக்கப் பட்டு சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கப்படுவது வழக்கம்.


வினாத்தாள் வினியோகத்தில் குழப்பம்


இந்தநிலையில் வினாத்தாள்களை பெற்று செல்ல நேற்று மாலையில் வட்டார கல்வி அலுவலகத்துக்கு அனைத்து பள்ளி ஆசிரியர் களும் வந்திருந்தனர். அதேசம - யம் வினாத்தாள் வினியோ கத்திற்கு வட்டார கல்வி அலுவலகத்தில் முறையான திட்டமிடல் ஏதும் செய்ய வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும்,ஆசிரியைகளும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு குவிந்துநின்று முண்டியடித்து கொண்டு வினாத்தாள்களை பெற்றனர். இதைதொடர்ந்து

அந்த அலுவலகம் முன்பு சிறிது கூச்சல், குழப்பமும் ஏற் பட்டது. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459