டிட்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




23/09/2024

டிட்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!

 அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...

IMG_20240923_114535

டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிக்டோ-ஜாக்) நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை நடத்தினார்...


31 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30 மற்றும் 1ஆம் தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என தகவல்...

IMG-20240923-WA0010


முழுமையான தகவல் விரைவில்....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459