ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பள பிடித்தம் வாபஸ்! பின்வாங்கியது பள்ளிக்கல்வித் துறை - ஆசிரியர் மலர்

Latest

 




25/09/2024

ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பள பிடித்தம் வாபஸ்! பின்வாங்கியது பள்ளிக்கல்வித் துறை

 ஒன்றிய அளவிலான பதவி

 உயர்வுக்கு எதிரான எண் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு தொடக்கக் ? கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட் டோஜேக்) தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி அடை யாள வேலைநிறுத்தப் போராட் டம், செப்டம்பர் அக்டோபர் முதல் தேதியில் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக் கப்பட்டன.


31 கோரிக்கைளில் 6 கோரிக் கைகளை அரசு

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

ஏற்றுக் கொண்டதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் பிரதான கோரிக்கை ஏற்கப்படா ததால், ஏற்கனவே திட்ட மிட்டபடி, செப்டம்பர் 10ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


சம்பள பிடித்தம்: செப்டம்பர்

10ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசி ரியர்களின் ஒருநாள்

TEACHERS NEWS
சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித் தது என தகவல் வெளியானது.

இதனால், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


ஐபெட்டோ கண்டனம்: இது

குறித்து, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணா மலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:


கோரிக்கைகள் தொடர்பாக, டிட்டோஜேக் நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேச்சுவார்த்தை நடத்தி னார். எண் 243 அரசாணையில் அக்டோபர் 15ம் தேதிக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட் டது. இதனால் கோட்டை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அதேநேரத் தில், ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தொடக்கக்கல்வி இயக் குனர் அறிவி க்கிறார். போராட் டத்தை ஆசிரியர்கள் தள்ளி வைத்தது தவறு என்று இயக்கு னர் நினைக்கிறாரா? போராட் டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் அமைச்சரின் நிலை பாட்டை இயக்குனர் எதிர்க்கி றாரா? எதிர்க்கட்சி வக்கீல் போல் தொடக்கக் கல்வி இயக்ககம் செயல்படுவது முறையல்ல. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு அமைச்சர் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அண்ணா மலை கூறியிருந்தார்.


பிடித்தம் இல்லை: இந்நிலையில், தொடக்க கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அதிகா ரிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் நேற்று தகவல் அனுப்பப்பட்டது. அதில், ‘மாவட்ட கல்வி அதிகா ரிகள் கவனத்துக்கு.. ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சீம் பள பிடித்தம் தொடர்பாக எந்த ஆணையும் பிறப் பிக்கப்பட வில்லை' என்று தெரிவிக்கப் பட்டது.

பல தரப்பில் எதிர்ப்பு எழுந்த தால்,


சம்பள பிடித்தம் முடி வில் இருந்து தொடக்கக் கல்வி இயக்ககம் பின் வாங்கி யுள்ளது என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459