யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல். - ஆசிரியர் மலர்

Latest

 




16/09/2024

யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்.

 upi-dp-1672649454-1673527360

மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்.


யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459