கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - 22.08.24 - ஆசிரியர் மலர்

Latest

 




22/08/2024

கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - 22.08.24

 

IMG_20240822_193448

1-5 வகுப்புகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்  சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்!


பள்ளி அளவிலான போட்டிகள் Video எடுத்து Google drive -ல் பதிவேற்றம் செய்து அதன் link ஐ Emis -ல் Submit கொடுத்தல்

கடந்த ஆண்டு போலவே

ஒன்றிய அளவில் , / மாவட்ட அளவில் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை

கீழ்கண்ட 13 பக்க செயல்முறைகளை முழுமையாக படிக்கவும்

Kalaithiruvizha_Grades 1 to 5_additional guidelines_22.08.24

👇👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459